மனிதன்தான்....

on

பின்னிப்பிணைந்து
வெற்றுடலின்
வெட்கை தணித்து
பசியாறிய
வேங்கையாய்
அவன் சரீரம்
சாய்கையில்
உணர்கிறேன்....
இவனும் மனிதன்தானேவென்று...


21 comments:

SUFFIX said...

Simple & Superb.........தொடர்ந்து கலக்குங்க!!

உமா said...

//SUFFIX said...
Simple & Superb.........தொடர்ந்து கலக்குங்க!!//

நன்றி ஷபி...வருகைக்கும் வாழ்த்துதலுக்கும்...

பா.ராஜாராம் said...

வாங்க,வாங்க உமா!

அருமையான கவிதையோடு வந்திருக்கீங்க..

வாழ்த்துக்கள்!

உமா said...

//பா.ராஜாராம் said...
வாங்க,வாங்க உமா!
அருமையான கவிதையோடு வந்திருக்கீங்க..
வாழ்த்துக்கள்!//

நன்றி ராஜாராம் அய்யா...மிக்க நன்றி....

க‌ரிச‌ல்கார‌ன் said...

ஆர‌ம்ப‌மே அச‌த்தலா இருக்கே வருக‌ வ‌ருக!

க‌ரிச‌ல்கார‌ன் said...

உமா
வேர்ட் வெரிபிகேஷ‌னை எடுத்து விடுங்க‌ள்

நிலாரசிகன் said...

:)

அண்ணாமலையான் said...

"ஆமாமா... அவனும் மனுஷந்தான்... இல்லேன்னா...?"
நல்லாருக்கு.
நேரம் கிடைச்சா நம்ம ப்ளாக் பக்கம் வாங்க..

☀நான் ஆதவன்☀ said...

;)

பூங்குன்றன்.வே said...

முதல் கவிதையே மிரட்டலா இருக்கே உமா.நான் கொஞ்சம் பயந்துதான் போயிருக்கேன்;கவிதை அருமை,இடைவெளி இன்றி நிறைய எழுத வாழ்த்துக்கள்.

உமா said...

நன்றி நிலாரசிகன்

நன்றி அண்ணாமலையான்

நன்றி நான் ஆதவன்

நன்றி பூங்குன்றன்.வே..

உமா said...

நன்நி கரிசல்காரன்..

CS. Mohan Kumar said...

அசத்துங்க !! தைரியமா எழுதுங்க வாழ்த்துக்கள்.

thamizhparavai said...

நல்லா இருந்தது. வாழ்த்துக்கள்...

உமா said...

நன்றி Mohan Kumar

நன்றி தமிழ்ப்பறவை

புலவன் புலிகேசி said...

ம் நல்லாதான் எழுதிருக்கீங்க..தொடர்ந்து எழுதுங்க...வாழ்த்துக்கள்

அன்புடன் மலிக்கா said...

மிரட்சியானாலும், மகிழ்ச்சியாலும் கவி கலைகட்டடும்.. வாழ்த்துக்கள்..

Unknown said...

க‌ட‌மைக்காய் க‌ருத்திட‌ வ‌ர‌வில்லை, நுணுக்க‌மான‌ க‌விக்கே இந்த‌ க‌ருத்து.
அருமை.
வாழ்த்துக்க‌ள்.
தொட‌ர்ந்து ச‌ந்திப்போம் த‌ங்க‌ள் சிந்த‌னை க‌ண்டு.

Unknown said...

தொடர்ந்து எழுதவும் பாராட்டுக்கள்..,

Guna said...

Nalla irukku..All the best

உமா said...

நன்றி புலிகேசி

நன்றி மலிக்கா

நன்றி சங்கரராம்

நன்றி பேநாமூடி

நன்றி குணா...

Post a Comment